எரிவெப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எரிவெப்பம் (heat of combustion) ) என்பது ஒரு வேதியற் கூறு நிலையான நிலைமைகளில் ஆக்சிசனுடன் முழுமையான எரியும் பொழுது வெளியிடப்படும் வெப்ப ஆற்றலாகும். இவ்வேதியற்வினை பொதுவாக, ஒரு நீரகக்கரிமத்துடன் (ஐதரோகார்பன்) உடன் ஆக்சிசன் வினை புரிந்து காபனீரொக்சைட்டு, நீர், மற்றும் வெப்பத்தை வெளிவிடும் வினையாகும்.

எரிவெப்பத்தைக் குறிக்கப் பயன்படும் அலகுகள்.

  • ஆற்றல் / எரிபொருளின் மோல் (கிலோசூல்/மோல்)
  • ஆற்றல் / எரிபொருட் திணிவு
  • எரிசக்தி / எரிபொருளின் கொள்ளளவு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிவெப்பம்&oldid=2130222" இலிருந்து மீள்விக்கப்பட்டது