எரியோஃபிட்சிலந்தி (செம்பான் சிலந்தி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிவியல் பெயர்[தொகு]

         அசெரியா கிர்ரிரோஸிஸ்

சேத அறிகுறி[தொகு]

      1. இச்சிலந்திகள் தென்னை இளம் குரும்பைகளி்ன் நெட்டியின் அடியில் இருந்து குரும்பையின் மென்மையான திசுக்களின் சாற்றை உறிந்து சேதம் ஏற்படுத்தும்

கட்டுப்படுத்தும் முறை[தொகு]

   1. ஒரு மரத்திற்கு அகாடி ராக்டின் 1 சதம் 5 மி.லி மருந்தை 1லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
   
   2.வேப்பெண்ணெயுடன் டீ பால் சேர்த்து தெளிப்பதால் நல்ல பலனைப் பெறலாம்.
 1. மேற்கோள்:
   வேளாண் செயல்முறைகள் பு்ததகம் பக்கம் 78