எரிபற்றுநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எரிதகவுள்ள பொருளொன்று எரிய ஆரம்பிப்பதற்குத் தேவையான இழிவு வெப்பநிலை அதன் எரிபற்றுநிலை (Fire point) எனப்படும். இது திறந்த சுவாலையில் எரியூட்டப்பட்டு குறைந்தது 5 செக்கன்களில் எரியத் தொடங்கும் வெப்பநிலையாகக் கருதப்படும்.

குறைந்த எரிபற்றுநிலை கொண்ட பொருட்களே சிறந்த எரிபொருட்களாகும்.

சில பொருட்களின் எரிபற்று நிலைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிபற்றுநிலை&oldid=2225636" இலிருந்து மீள்விக்கப்பட்டது