எரின் ஆஸ்போர்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரின் ஆஸ்போர்ன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்எரின் ஆஸ்போர்ன்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம்பிப்ரவரி 1 2009 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாபமார்ச்சு 7 2010 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒபது இ -20 பெண்கள் தேசிய அணி
ஆட்டங்கள் 18 4 20
ஓட்டங்கள் 44 1 57
மட்டையாட்ட சராசரி 22.00 1.00 9.50
100கள்/50கள் 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 13* 1 15
வீசிய பந்துகள் 870 78 1038
வீழ்த்தல்கள் 19 4 32
பந்துவீச்சு சராசரி 26.73 17.75 15.21
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a n/a n/a
சிறந்த பந்துவீச்சு 3/32 2/24 4/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 1/– 8/–
மூலம்: CricketArchive, மே 5 2010

எரின் ஆஸ்போர்ன் (Erin Osborne, பிறப்பு: சூன் 27 1989), ஆத்திரேலியப் பெண்கள் துடுப்பாட்ட அணி யின் மேனாள் வீரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 18 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு இருபது20 போட்டிகளிலும், 20 ஆத்திரேலியா பெண்கள் தேசிய அணி போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக 2009 - 2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Staff writer (9 August 2013). "Introducing the players out to defend the Ashes as the Southern Stars get ready for England test". The Daily Telegraph. https://www.dailytelegraph.com.au/sport/cricket/introducing-the-players-out-to-defend-the-ashes-as-the-southern-stars-get-ready-for-england-test-/news-story/c7e3c9b89c1577fbf123436a33d877fd. 
  2. Cricket Australia(2012). "Commonwealth Bank Southern Stars Media Kit". செய்திக் குறிப்பு.
  3. Jolly, Laura (26 June 2021). "First, but not the last: Osborne breaks ground in coaching job". Cricket.com.au. பார்க்கப்பட்ட நாள் 26 June 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரின்_ஆஸ்போர்ன்&oldid=3769263" இலிருந்து மீள்விக்கப்பட்டது