உள்ளடக்கத்துக்குச் செல்

எரித்ரோசெர்கசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரித்ரோசெர்கசு
கசுக்கொட்டைத் தலை ஈப்பிடிப்பான், எரித்ரோசெர்கசு மெக்காலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எரித்ரோசெர்சிடே
பேரினம்:
எரித்ரோசெர்கசு

மாதிரி இனம்
கசுக்கொட்டைத் தலை ஈப்பிடிப்பான், எரித்ரோசெர்கசு மெக்காலி[1]
காசின், 1855

எரித்ரோசெர்கசு (Erythrocercus) என்பது ஆப்பிரிக்காவில் காணப்படும் மூன்று ஈப்பிடிப்பான் சிற்றினங்களைக் கொண்ட பறவைப் பேரினமாகும்.

இந்தப் பேரினம் இதன் சொந்த குடும்பமான எரித்ரோசெர்சிடேவில் வைக்கப்பட்டுள்ளது. இது 2012-இல் சில்க் பெரெகின் மற்றும் கூட்டாளிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது.[2]

ஏஜிதலோய்டியா

பைலோசுகோபிடே – இலை தினைக்குருவி (80 சிற்றினங்கள்)

கைலிடே – hylias (2 சிற்றினங்கள்)

ஏஜிதாலிடே – bushtits (13 சிற்றினங்கள்)

எரித்ரோசெர்சிடே – ஈப்பிடிப்பான்கள் (3 சிற்றினங்கள்)

இசுகோடோசெர்சிடே – வரிக் கதிரிக்குருவி

செட்டிடே – புதர்க் கதிர்க்குருவி (32 சிற்றினங்கள்)

2019இல் வெளியிடப்பட்ட கார்ல் ஆலிவெரோசு மற்றும் சக ஊழியர்களின் ஆய்வின் அடிப்படையில் குடும்ப உறவுகளைக் காட்டும் கிளை வரைபடம்.[3] பிராங்க் கில் (பறவையியல் நிபுணர்), பமீலா ராசுமுசென் மற்றும் டேவிட் டான்ஸ்கர் பன்னாட்டு பறவையியல் குழு (IOC) சார்பாக பராமரிக்கப்படும் பறவை பட்டியலிலிருந்து சிற்றினங்களின் எண்ணிக்கை சேகரிக்கப்பட்டது.[4]

சிற்றினங்கள்[தொகு]

இந்த பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன:

படம் பொதுப் பெயர் விலங்கியல் பெயர் பரவல்
சின்ன மஞ்சள் ஈப்பிடிப்பான் எரித்ரோசெர்கசு கோலோக்ளோரசு கென்யா, சோமாலியா, தான்சானியா
லிவிங்சுடன் ஈப்பிடிப்பான் எரித்ரோசெர்கசு லிவிங்ஸ்டோனி மலாவி, மொசாம்பிக், தான்சானியா, சாம்பியா, ஜிம்பாப்வே.
கசுக்கொட்டைத் தலை ஈப்பிடிப்பான் எரித்ரோசெர்கசு மெக்காலி அங்கோலா, கேமரூன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கோட் டிவார், ஈக்வடோரியல் கினி, காபோன், கானா, கினி, லைபீரியா, மாலி, நைஜீரியா, சியரா லியோன், உகாண்டா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Scotocercidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  2. Fregin, Silke; Haase, Martin; Olsson, Urban; Alström, Per (2012). "New insights into family relationships within the avian superfamily Sylvioidea (Passeriformes) based on seven molecular markers". BMC Evolutionary Biology 12 (Article 157): 1-12. doi:10.1186/1471-2148-12-157. 
  3. Oliveros, C.H. (2019). "Earth history and the passerine superradiation". Proceedings of the National Academy of Sciences of the United States of America 116 (16): 7916–7925. doi:10.1073/pnas.1813206116. பப்மெட்:30936315. 
  4. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2021). "IOC World Bird List Version 11.2". International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரித்ரோசெர்கசு&oldid=3947140" இலிருந்து மீள்விக்கப்பட்டது