எரிக் ஹோலிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரிக் ஹோலிஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்எரிக் ஹோலிஸ்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 277)சனவரி 8 1935 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுசூலை 25 1950 எ. மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 13 515
ஓட்டங்கள் 37 1,673
மட்டையாட்ட சராசரி 5.28 5.00
100கள்/50கள் –/– –/–
அதியுயர் ஓட்டம் 18 not out 47
வீசிய பந்துகள் 3,554 130,625
வீழ்த்தல்கள் 44 2,323
பந்துவீச்சு சராசரி 30.27 20.94
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
5 182
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
40
சிறந்த பந்துவீச்சு 7/50 10/49
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 179/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, சூன் 6 2009

எரிக் ஹோலிஸ் (Eric Hollies, பிறப்பு: சூன் 5, 1912, இறப்பு: ஏப்ரல் 16, 1981) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 515 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1935 - 1950 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்_ஹோலிஸ்&oldid=3007048" இலிருந்து மீள்விக்கப்பட்டது