எரிக் ராபர்ட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரிக் ராபர்ட்சு
Eric Roberts
Eric Roberts FSC 2015.jpg
2015 இல் எரிக் ராபர்ட்சு
பிறப்புஎரிக் அந்தோனி ராபர்ட்சு
ஏப்ரல் 18, 1956 (1956-04-18) (அகவை 67)
பிலாக்சி, மிசிசிப்பி, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1974–தற்காலம்
துணைவர்
  • சான்டி டெனிசு (1980–1985)
  • கெல்லி கன்னிங்காம் (1988–1991)
வாழ்க்கைத்
துணை
எலைசா கேரட்டு (தி. 1992)
பிள்ளைகள்எம்மா ராபர்ட்ஸ்
உறவினர்கள்
வலைத்தளம்
www.ericrobertsactor.com இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

எரிக் அந்தோனி ராபர்ட்சு (ஆங்கிலம்:Eric Anthony Roberts; பிறப்பு ஏப்ரல் 18, 1956) ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர் ஆவார். 1978 இல் வெளிவந்த கிங் ஆப் த சிப்சீசு திரைப்படத்தில் நடித்ததற்காக அறியப்படுகிறார். அத்திரைப்படத்திற்காக தனது முதல் கோல்டன் குளோப் விருது பரிந்துரையினையும் பெற்றார். நடிகை ஜூலியா ராபர்ட்சின் அண்ணன் ஆவார்.[1][2]

40 ஆண்டுகள் திரைப்படத்துறையில் 700-இற்கும் மேப்பட்ட தலைப்புகளில் நடித்துள்ளார்.[3][4][5][6][7] த டார்க் நைட் (2008) திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹீரோஸ் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Eric Roberts". GoldenGlobes.com. Hollywood Foreign Press Association. 12 பிப்ரவரி 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. "THE 58TH ACADEMY AWARDS - 1986". Oscars.org. அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ். 12 பிப்ரவரி 2018 அன்று பார்க்கப்பட்டது.
  3. Caudill, Joshua. "Exclusive Interview: Eric Roberts Talks 'The Condemned 2'". CraveOnline.com. Crave Online. 13 பிப்ரவரி 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 பிப்ரவரி 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. Caudill, Joshua. "Exclusive Interview: Eric Roberts Talks 'The Condemned 2'". CraveOnline.com. Crave Online. 13 பிப்ரவரி 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 பிப்ரவரி 2018 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Eric Roberts hollywood legend". pr.com (ஆங்கிலம்). 18 ஏப்ரல் 2019 அன்று பார்க்கப்பட்டது..
  6. Kashner, Sam (31 சனவரி 2018). "Eric Roberts the hardest working man in Hollywood". Vanity Fair (ஆங்கிலம்). எண். Hollywood. 18 ஏப்ரல் 2019 அன்று பார்க்கப்பட்டது..
  7. "Eric Roberts Hollywood legend". YouTube. 2021-10-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 ஏப்ரல் 2019 அன்று பார்க்கப்பட்டது..

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்_ராபர்ட்சு&oldid=3604772" இருந்து மீள்விக்கப்பட்டது