எரிக் குட்டன்பருகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரிக் குட்டன்பருகு
பிறப்பு13 திசம்பர் 1897
Herford
இறப்பு22 மே 1984 (அகவை 86)
பணிபொருளியலாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்
விருதுகள்Commander's Cross of the Order of Merit of the Federal Republic of Germany, honorary doctor of the Saarland University

எரிக் குட்டன்பருகு (Erich Gutenberg) ஜெர்மனியைச் சேர்ந்த பொருளியலாளர். இரண்டாம் உலகப் போருக்குப் பின் நவீன ஜெர்மானிய வியாபாரவியலை நிறுவியவராகக் கருதப்படுகிறார். நுண்பொருளாதாரவியல்(microeconomy) தத்துவத்தைக் கொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டை விளக்கினார். தன் முனைவர் பட்டத்தை அல்லே பல்கலைக்கழகத்தில் (University of Halle) பெற்றார்.

பிரெட்ரிச் சிகில்லர் பல்கலைக்கழகம்(Friedrich Schiller University of Jena), ஜொஹான் வோல்புகாங் பல்கலைக்கழகம் (Johann Wolfgang Goethe University of Frankfurt am Main), கோலோன் பல்கலைக்கழகத்தில் (University of Cologne) ஆகியவற்றில் பணியாற்றினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்_குட்டன்பருகு&oldid=3431049" இலிருந்து மீள்விக்கப்பட்டது