எரிக் உபசாந்த

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எரிக் உபசாந்த
Cricket no pic.png
இலங்கை இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலது கை மித வேகப் பந்து வீச்சு
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 2 12
ஓட்டங்கள் 10 49
துடுப்பாட்ட சராசரி 3.33 7.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 6 15
பந்துவீச்சுகள் 306 564
விக்கெட்டுகள் 4 12
பந்துவீச்சு சராசரி 50.00 40.08
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 2/41 4/37
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 2/-

பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1]

களுதரகே எரிக் அமில உபசாந்த (Kalutarage Eric Amila Upashantha, பிறப்பு: சூன் 10 , 1972), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 12 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் குருனாகலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்_உபசாந்த&oldid=2719211" இருந்து மீள்விக்கப்பட்டது