எயோபிலா மென்கிலென்சிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எயோபிலா மென்கிலென்சிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
கிராம்பிடே
பேரினம்:
எயோபிலா
இனம்:
எ. மென்கிலென்சிசு
இருசொற் பெயரீடு
எயோபிலாமென்கிலென்சிசு
லி, அன், லி & லியு, 1995

எயோபிலா மென்கிலென்சிசு (Eoophyla menglensis) என்பது கிராமிபிடே குடும்பத்தினைச் சார்ந்த அந்துப்பூச்சி ஆகும். இது லி, அன், லி மற்றும் லியுவால் 1995-ல் விவரிக்கப்பட்டது. இது சீனாவில் யுன்னான் மாகாணத்தில் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "global Pyraloidea database". Globiz.pyraloidea.org. Archived from the original on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் 2014-07-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எயோபிலா_மென்கிலென்சிசு&oldid=3458049" இலிருந்து மீள்விக்கப்பட்டது