எம் ஏ அசீசு விளையாட்டரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம். ஏ. அசீசு விளையாட்டரங்கம்
வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம்
அரங்கத் தகவல்கள்
அமைவிடம் சிட்டகொங்
அமைப்பு 1977
உரிமையாளர் சிட்டகொங் கோட்டம்
இயக்குநர் வங்காளதேசத் தேசிய காற்பந்து அணி, சிட்டகொங் அபாகனி, சிட்டகொங் மொகமதியன்
குத்தகையாளர் சிட்டகொங் மொகமதியன் (காற்பந்து)
சிட்டகொங் அபாகனி (காற்பந்து)
சிட்டகொங் கிங்சு (துடுப்பாட்டம்)
முடிவுகளின் பெயர்கள் பெட்ரோல்லொ முனை
இசாபனி முனை
பன்னாட்டுத் தகவல்கள்
முதல் தேர்வு 15 – 19 நவ 2001: வங்காளதேசம் எதிர் சிம்பாப்வே
கடைசித் தேர்வு 6 – 10 சன 2005: வங்காளதேசம் எதிர் சிம்பாப்வே
முதல் ஒரு நாள் 27 அக்டோபர் 1988: வங்காளதேசம் எதிர் இந்தியா
கடைசி ஒருநாள் 26 சனவரி 2005: வங்காளதேசம் எதிர் சிம்பாப்வே

9 திசம்பர், 2012 இன் படி
மூலம்: எம். ஏ. அசீசு விளையாட்டரங்கம், கிரிக்கின்ஃபோ

எம். ஏ. அசீசு விளையாட்டரங்கம் (M. A. Aziz Stadium, வங்காள: এম এ আজিজ স্টেডিয়াম) அல்லது சிட்டகொங் விளையாட்டரங்கம் வங்காளதேசத்தின் சிட்டகொங் நகரில் அமைந்துள்ள பல்நோக்கு விளையாட்டரங்கம் ஆகும். இங்கு உள்ளூர் துடுப்பாட்ட, காற்பந்தாட்ட அணிகள் விளையாடி வருகின்றன. இந்த விளையாட்டரங்கில் 30,000 பார்வையாளர்கள் அமரக்கூடும். [1] வரலாற்றில் 1971ஆம் ஆண்டு நிகழ்ந்த விடுதலைப் போரின்போது இந்த விளையாட்டரங்குதான் தலைமையகமாக விளங்கியது. தற்போது இந்த துறைமுக நகரத்தின் முதன்மை விளையாட்டரங்கமாக சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம் விளங்குகிறது.

மேற்சான்றுகள்[தொகு]