எம்3டிபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்3டிபி
வலைத்தள வகைஇணையதளம் திரைப்படம், தொலைக்காட்சி, மற்றும் நிகழ்பட ஆட்டம் தரவுத்தளம்
கிடைக்கும் மொழி(கள்)மலையாளம் மொழி, ஆங்கிலம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்பயனர் விருப்பம்
வெளியீடுடிசம்பர் 20, 2010
தற்போதைய நிலைஇயங்குகிறது


எம்3டிபி (m3db) இவ்விணையத்தளம் ஆனது மலையாள திரைப்படங்களில் சேவை புரிந்துள்ள நடிகர்கள், பாடகர்கள் மற்றும் பிற தொழில்நுட்பக்கலைஞர்கள் பற்றிய தகவல்களை வழங்கும் தளமாக விளங்குகின்றது. மேலும் இவ்விணையத்தளத்தினை இலவசமாகப் பயனர் பகுதியை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புகளும் உண்டு. உலகளவில் மலையாளம் திரைப்படங்களிற்காகப் பார்க்கப்படும் தளங்களில் இத்தளம் முக்கிய இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

2010 டிசம்பர் 20-ம் தேதி பாலக்காடு நகரத்தில் நடைபெற்ற விழாவில் இசையமைப்பாளர் ஜான்சன் மாஸ்டர் மற்றும் இயக்குநர் பி.டி. குஞ்சுமுகமது ஆகியோர் இணைந்து இச்சேவையை தொடங்கி வைத்தனர்.தொடக்கவிழா

வெளியிணைப்புகள்[தொகு]

எம்3டிபி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்3டிபி&oldid=3076595" இலிருந்து மீள்விக்கப்பட்டது