எம்2 இயந்திரத் துப்பாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Browning Machine Gun, Cal. .50, M2, HB
M2HB heavy machine gun
வகைHeavy machine gun
அமைக்கப்பட்ட நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1933–present
பயன் படுத்தியவர்See Users
போர்கள்இரண்டாம் உலகப் போர்
கொரியப் போர்
First Indochina War
சூயெசு நெருக்கடி
Portuguese Colonial War
வியட்நாம் போர்
ஆறு நாள் போர்
ஈரான் – ஈராக் போர்
யோம் கிப்பூர்ப் போர்
Cambodian Civil War
Cambodian-Vietnamese War
போக்லாந்து போர்
South African Border War
Namibian War of Independence
Invasion of Grenada
Bougainville Civil War[1]
Invasion of Panama
Persian Gulf War
Somali Civil War
Yugoslav Wars
War in Afghanistan
ஈராக் போர்
Mexican Drug War
சிரிய உள்நாட்டுப் போர்
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்John M. Browning
வடிவமைப்பு1918[2]
தயாரிப்பாளர்Current: General Dynamics, Fabrique Nationale, U.S. Ordnance, and Manroy Engineering (UK)
Former: Sabre Defence Industries, Colt's Patent Fire Arms Company, High Standard Company, Savage Arms Corporation, Buffalo Arms Corporation, General Motors Corporation (Frigidaire, AC Spark Plug, Saginaw Steering, and Brown-Lipe-Chappin Divisions), Kelsey Hayes Wheel Company, Springfield Armory, Wayne Pump Company, ERMCO, and Ramo Manufacturing, Rock Island Arsenal
உருவாக்கியது1921 – present (M2HB)
எண்ணிக்கை3 million[3]
அளவீடுகள்
எடை38 kg (83.78 lb)
58 kg (127.87 lb) with tripod and T&E
நீளம்1,654 mm (65.1 அங்)
சுடு குழல் நீளம்1,143 mm (45.0 அங்)

தோட்டா.50 BMG (12.7×99mm NATO)
வெடிக்கலன் செயல்Short recoil-operated
சுடு விகிதம்450-600 rounds/min (M2HB)[4][5]
750–850 rounds/min (AN/M2)
1,200 rounds/min (AN/M3)
வாய் முகப்பு  இயக்க வேகம்2,910 ft/s (890 m/s) for M33 ball
செயல்திறமிக்க அடுக்கு1,800 m (2,000 yd)[4]
அதிகபட்ச வரம்பு6,800 m (7,400 yd)
கொள் வகைBelt-fed (M2 or M9 links)

எம்2 இயந்திரத் துப்பாக்கி (M2 Machine Gun) அல்லது எம்2 பிரவுனிங் (M2 Browning) என்பது ஒரு கனரக இயந்திரத் துப்பாக்கியாகும். இது முதல் உலகப் போர் முடிவில் யோன் பிரவுனிங் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. எம்2 பெரிய, ஆற்றல் மிக்க .50 பிஎம்ஜி இரவைகளைப் பயன்படுத்துகின்றன. இந்த இரவைகள் மா டியூஸ் ("Ma Deuce"),[6] எனவும் அழைக்கப்படுகின்றன. இத்துப்பாக்கி காலாட்படை, கவசமற்ற அல்லது இலகு கவசமுள்ள வாகனங்கள், படகுகள், அரண்கள், தாழப்பறக்கும் வானூர்திகள் என்பவற்றுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றுகிறது. இது ஏனைய இயந்திரத்துப்பாக்கிகளைவிட நீண்ட காலமாக உற்பத்தி செய்யப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

  1. https://www.youtube.com/watch?v=LDpvxQe_Jhg&list=LLItb2dLp-6NlYuBFl4AwvKg&index=151
  2. "M2 .50 Caliber Machine Gun". GlobalSecurity.
  3. "Report: Profiling the Small Arms Industry – World Policy Institute – Research Project". World Policy Institute. November 2000. Archived from the original on 2017-10-11. பார்க்கப்பட்ட நாள் 2010-07-15. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. 4.0 4.1 "FN M2HB-QCB™". பார்க்கப்பட்ட நாள் 25 December 2014.
  5. Dunlap, Roy F., Ordnance Went Up Front, Samworth Press (1948), pp. 310–311
  6. Rottman, Gordon (2008). The Us Army in the Vietnam War 1965–73. Reading: Osprey Publishing. பக். 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-84603-239-3. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Browning M2
என்பதில் ஊடகங்கள் உள்ளன.