எம். வீ. நரசிம்ம ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். வீ. நரசிம்ம ராவ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து மு.த.து
ஆட்டங்கள் 4 108
ஓட்டங்கள் 46 4845
மட்டையாட்ட சராசரி 9.19 40.71
100கள்/50கள் -/- 9/30
அதியுயர் ஓட்டம் 20* 160*
வீசிய பந்துகள் 463 13265
வீழ்த்தல்கள் 3 245
பந்துவீச்சு சராசரி 75.66 28.05
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 15
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 3
சிறந்த பந்துவீச்சு 2/46 7/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/- 111/-
மூலம்: [1]

எம். வீ. நரசிம்ம ராவ் (M. V. Narasimha Rao), பிறப்பு: ஆகத்து 11, 1954), இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 108 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1978 – 1979 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._வீ._நரசிம்ம_ராவ்&oldid=3728058" இருந்து மீள்விக்கப்பட்டது