எம். வி. வி. சத்தியநாராயணா
தோற்றம்
எம். வி. வி. சத்தியநாராயணா | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2019 | |
| தொகுதி | விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 25 சூன் 1966 தணுக்கு, மேற்கு கோதாவரி மாவட்டம் ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
| அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
| வாழிடம் | விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
| பணி | அரசியல்வாதி , திரைப்படத் தயாரிப்பாளர் [1] |
| சமயம் | இந்து |
எம். வி. வி. சத்தியநாராயணா (M. V. V. Satyanarayana) ஓர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்தவர் . 2019 ஆம் ஆண்டு விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தேடுக்கப்பட்டார். தற்போது 17 ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார் [2].