எம். முத்துசாமி நாயக்கர்
தோற்றம்
எம். முத்துசாமி நாயக்கர் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1957–1962 | |
| முன்னையவர் | விநாயகம் |
| பின்னவர் | செ. கோ. விசுவநாதன் |
| தொகுதி | செங்கல்பட்டு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | மார்சு 1904 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | பேரூந்து உரிமையாளர் |
எம். முத்துசாமி நாயக்கர் (M. Muthuswamy Naickar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியினைச் சேர்ந்தவர். சென்னையில் பள்ளிக் கல்வியினை பயின்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1957ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
[தொகு]1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எம். முத்துசாமி நாயக்கர் | 26,568 | 24.73% | -1.35% | |
| காங்கிரசு | [பி. அப்பாவு]] | 25,854 | 24.06% | -2.01% | |
| சுயேச்சை | இராமச்சந்திரன் | 22,884 | 21.30% | ||
| சுயேச்சை | இரத்தினம் | 21,682 | 20.18% | ||
| சுயேச்சை | பரமசிவன் | 10,453 | 9.73% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 714 | 0.66% | -18.64% | ||
| பதிவான வாக்குகள் | 1,07,441 | 75.29% | 30.60% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,42,694 | ||||
| கிமபிக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -20.65% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Madras Legislature WHO IS WHO 1957. Madras-9: Legislature Department, Madras. 1957. p. 30.
{{cite book}}: CS1 maint: location (link) - ↑ "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.