எம். புரோஸ்கான்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எம். புரோஸ்கான் (பிறப்பு: மார்ச்சு 11 1970) தமிழக எழுத்தாளர், பரமக்குடியில் பிறந்து தற்போது இராமலிங்க அடிகளார் தெரு பரமக்குடியில் வாழ்ந்துவரும் இவர் ஒரு ஆசிரியரும், இலக்கிய ஆர்வலரும், நுகர்வோர் உரிமப் பாதுகாப்புக் கழகச் செயலாளரும், பொறுப்பு பட்டதாரி ஆசிரியரும், கழக உறுப்பினரும், ரோட்டரி கிளப் இயக்குநருமாவார்
உசாத்துணை
[தொகு]- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011