எம். பி. எஸ். சிவசுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். பி. எஸ். சிவசுப்பிரமணியன் (M. P. S. Sivasubramaniyan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், நெய்வேலி தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Govt. of Tamil Nadu. மூல முகவரியிலிருந்து 2012-03-20 அன்று பரணிடப்பட்டது.