எம். பன்னீர்செல்வம்
தோற்றம்
எம். பன்னீர்செல்வம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1967–1971 | |
| முன்னையவர் | பி. இராசகோபால் |
| தொகுதி | ஆம்பூர் |
| பதவியில் 1971–1976 | |
| பின்னவர் | டி. சுவாமிக்கண்ணு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 பெப்ரவரி 1933 ஆம்பூர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | பால் வணிகம் |
எம். பன்னீர்செல்வம் (M. Panneerselvam) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். பன்னீர்செல்வம் ஆம்பூர் கன்கார்டிய உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, 1967 மற்றும் 1971ஆம்[1] ஆண்டுகள் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 278-279.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2017-06-22.
- ↑ "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2017-06-22.