எம். தாதம்பட்டி
எம். தாதம்பட்டி | |
---|---|
வருவாய் கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636903 |
எம். தாதம்பட்டி (M Thathampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது பொன்னேரி ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 49 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 254 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°02'45.9"N 78°31'38.3"E[2]ஆகும்.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 393 குடும்பங்களும் 1671[3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 863 ஆண்களும் 808 பெண்களும் அடங்குவர்.
மேற்கோள்[தொகு]
- ↑ "M Thathampatti Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-26.
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B002%2745.9%22N+78%C2%B031%2738.3%22E/@12.0460962,78.5251133,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.046091!4d78.527302
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html