எம். ஜே. கே. சிமித்
தோற்றம்
| தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | எம். ஜே. கே. சிமித் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பிறப்பு | 30 சூன் 1933 லெஸ்டர், இங்கிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| இறப்பு | 17 மே 2026 (அகவை 92) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தேர்வு அறிமுகம் (தொப்பி 386) | சூன் 5 1958 எ. நியூசிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசித் தேர்வு | சூலை 18 1972 எ. ஆத்திரேலியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஏப்ரல் 29 2009 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எம். ஜே. கே. சிமித் (M. J. K. Smith, 30 சூன் 1933 – 17 மே 2026), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 50 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 637 முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1958 - 1972 - இல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராகத் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
இறப்பு
[தொகு]எம். ஜே. கே. சிமித் 2026 மே 17 அன்று தனது 92-ஆவது அகவையில் காலமானார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Former England cricket captain Smith dies aged 92". BBC Sport. 18 May 2026.
- ↑ Mason, Peter (18 May 2026). "MJK Smith obituary". The Guardian. Retrieved 18 May 2026.