எம். ஜே. அப்பாஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். ஜே. அப்பாஜி
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2013
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1999–2004
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1994–1999
தனிநபர் தகவல்
தேசியம்  Indian
அரசியல் கட்சி ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
பணி அரசியல்வாதி

எம். ஜே அப்பாஜி  என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கர்நாடக சட்டமன்றத்தின் உறுப்பினராக இருக்கிறார். இவர் ஜனதா தள கட்சியின் சார்பாக பத்ராவதி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

அரசியல் கட்சி[தொகு]

இவர் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியைச் சார்ந்தவர்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஜே._அப்பாஜி&oldid=3545892" இருந்து மீள்விக்கப்பட்டது