உள்ளடக்கத்துக்குச் செல்

எம். சந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு. சந்திரா (M. Chandra) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியிலிருந்து, அஇஅதிமுக வேட்பாளராக போட்டியிட்டுத் தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

தேனி மாவட்டம் தேவதானம் பட்டியினைச் சார்ந்த சந்திரா, 1994இல் ஆரிய சமாஜத்தின் வழிகாட்டலின் கீழ் இந்து மதத்திற்கு மாறினார். இவரது தந்தை ஒரு கிறிஸ்துவர் மற்றும் இவரது தாயார் ஒரு இந்து.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. SC stays High Court order on Chandra’s election The New Indian Express - December 20, 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._சந்திரா&oldid=3586343" இலிருந்து மீள்விக்கப்பட்டது