எம். கே. சுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். கே. சுந்தரம் (பிறப்பு: பிப்ரவரி 17 1956) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருகின்றார். பூச்சோங் வாசகர் வட்டத்தின் தலைவராவார்

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1966 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதைகள். கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._கே._சுந்தரம்&oldid=860644" இருந்து மீள்விக்கப்பட்டது