எம். காதர்ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். முஹம்மது காதர்ஷா(M. Kadharsha 06 அக்டோபர், 1935) இந்திய அரசியல்வாதி ஆவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக இவர் 1974 ,1983 ஆண்டுகளில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிறப்பு[தொகு]

06 அக்டோபர், 1935 ஆண்டு திண்டுக்கல் வி.எம்.ஆர் பட்டியில் பிறந்தார்

கல்வி[தொகு]

எம். காதர்ஷா பி.ஏ பயின்றுள்ளார்.

குடும்பம்[தொகு]

இவருக்கு லைலா என்ற மனைவியும் 2 மகன், 2 மகள்கள் உள்ளனர்.

அரசியல்[தொகு]

திண்டுக்கல் மாவட்ட அதிமுக செயலாளராக எம்.ஜி.ஆர் காலத்தில் நீண்ட காலம் பணியாற்றினார்.[1] [2]

வெளி இணைப்புகள்[தொகு]

  • "Members of the rajya Sabha - K" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2019-07-12.
  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; valan என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. மீண்டும் சீனுக்கு வரும் சீனியர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._காதர்ஷா&oldid=3917738" இலிருந்து மீள்விக்கப்பட்டது