எம். ஏ. ஹாருன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். ஏ. ஹாருன் (பிறப்பு: டிசம்பர் 21 1953) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், வடகரையில் பிறந்து தற்போது மயிலாடுதுறையில் வசித்துவரும் இவர் ஒரு யூனானி மருத்துவரும், நூல் வெளியீட்டாளரும், விற்பனையாளருமாவார்.

எழுதிய நூல்கள்[தொகு]

திருக்குர்ஆன் இயற்கை மருத்துவம்

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

திருக்குர்ஆன் இயற்கை மருத்துவம் எனும் நூலுக்கான தங்கப்பதக்கம் மற்றும் விருது

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஏ._ஹாருன்&oldid=3188767" இலிருந்து மீள்விக்கப்பட்டது