எம். ஏ. வைத்தியலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எம். ஏ. வைத்தியலிங்கம் என்றும் எம். ஏ. வைத்யலிங்கம் (M. A. Vaithyalingam) என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுக கட்சியின் சார்பாக தாம்பரம் சட்டமன்றத்தொகுதியில் 1989ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்[1], 1996ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்[2] மற்றும் 2011ஆன் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஏ._வைத்தியலிங்கம்&oldid=2378182" இருந்து மீள்விக்கப்பட்டது