எம். ஏ. வேலாயுதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். ஏ. வேலாயுதம் (பிறப்பு: ஆகத்து 2 1939) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ஒய்வு பெற்ற ஆசிரியரும், தற்போது வர்த்தகருமாவார். அத்துடன் சிறந்த காற்பந்து விளையாட்டாளரும் கூட.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1990 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்[தொகு]

  • "அர்த்தம்" (கட்டுரைகள், 2000)

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஏ._வேலாயுதம்&oldid=860664" இருந்து மீள்விக்கப்பட்டது