எம். ஏ. பி. ஆறுமுகசாமி
தோற்றம்
எம். ஏ. பி. ஆறுமுகசாமி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1957–1962 | |
| முன்னையவர் | டி. எசு. சௌந்தரம் |
| பின்னவர் | வ. சொ. க. மணி |
| தொகுதி | ஆத்தூர் - திண்டுக்கல் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | மார்ச்சு 1917 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | விவசாயி |
எம். ஏ. பி. ஆறுமுகசாமி (M. A. B. Arumugasamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வட்டம் அய்யம்பாளையம் கிராமத்தினைச் சேர்ந்தவர். திண்டுக்கல் தூய மேரி உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1957ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஆத்தூர் - திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
[தொகு]1957
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எம். ஏ. பி. ஆறுமுகசாமி | 22,929 | 42.23% | -12.84% | |
| சுயேச்சை | வ. சொ. க. மணி | 12,669 | 23.33% | புதியவர் | |
| சுயேச்சை | எல். கே. ஏ. ஜெயராமன் | 10,139 | 18.67% | புதியவர் | |
| சுயேச்சை | எம். என். காமாட்சி | 6,077 | 11.19% | புதியவர் | |
| சுயேச்சை | சதாசிவம் | 2,480 | 4.57% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 10,260 | 18.90% | -3.39% | ||
| பதிவான வாக்குகள் | 54,294 | 49.32% | -13.60% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,10,089 | ||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -12.84% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Madras Legislature WHO IS WHO 1957. Madras-9: Legislature Department, Madras. 1957. p. 4.
{{cite book}}: CS1 maint: location (link) - ↑ "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.