எம். ஏ. எம். பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். ஏ. எம். பொறியியல் கல்லூரி
முந்தைய பெயர்கள்
M.A.M. College of Engineering
குறிக்கோளுரைTechnology Towards Peace & Prosperity
வகைதனியார்
உருவாக்கம்1998
Academic affiliation
Accredited by NBA
தலைவர்எம். அப்துல் மஜீது, முனைவர் எம். ஏ. முகமது நிசாம்
முதல்வர்முனைவர் எஸ். ரவிமாறன்
பணிப்பாளர்பேராசிரியர் யு. எஸ். சர்வதாயபரன்
மாணவர்கள்2700
பட்ட மாணவர்கள்2500
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்300
23
அமைவிடம்
சிறுகானூர், சென்னை சாலை
, ,
621105
,
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்mamce.org

எம். ஏ. எம். பொறியியல் கல்லூரி (MAM College of Engineering)

இருப்பிடம்[தொகு]

எம்.ஏ.எம் பொறியியல் கல்லூரி திருச்சி-சென்னை சாலையில் சிறுகானூரில் அமைந்துள்ளது. இது சமயபுரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்[தொகு]

இளநிலைப் படிப்புகள்[தொகு]

முதுநிலைப் படிப்புகள்[தொகு]

  • எம்.இ. கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
  • எம்.இ. மின்னணுவியல் மற்றும் தொடர்புப் பொறியியல்
  • எம்.இ. கணினி மற்றும் தொடர்பு
  • எம்.இ. பவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டிரைவ்கள்
  • எம்.இ. சுற்றுச்சூழல் பொறியியல்
  • எம்.இ. உற்பத்திப் பொறியியல்
  • முதுகலை வணிக மேலாண்மை
  • எம்.சி.ஏ. கணினி பயன்பாடுகள்.

நிர்வாகம்[தொகு]

கல்லூரியை நிர்வாக குழு, ஆளும் குழு, தொழில்நுட்ப ஆலோசனைக் குழு போன்றவை நிர்வகிக்கின்றன.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]