எம். ஏ. அபுசாலி
Jump to navigation
Jump to search
![]() | இக்கட்டுரையில் போதிய உள்ளடக்கம் இல்லை. கூடுதல் தகவல்களைச் சேர்த்து மேம்படுத்தி உதவுங்கள். 26-மே-2020 நாளில் இருந்து ஒரு மாத காலத்துக்குள், எவரும் கூடுதல் உள்ளடக்கத்தை சேர்க்காத நிலையில், இப்பக்கம் அழிக்கப்படும். |
எம்.ஏ.அபுசாலி (M. A. Abusali) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கடலூர் மாவட்டத்தின், புவனகிரி (சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாக இ.ஒ.மு.லீக் கட்சி ஆதரவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
சட்டமன்ற உறுப்பினராக[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) | பெற்ற வாக்குகள் |
---|---|---|---|---|
1971 | புவனகிரி | சுயேட்சை | 44.31 | 28,615 |
இறப்பு[தொகு]
எம்.ஏ.அபுசாலி அவர்கள் 5 ஏப்ரல் 2006 அன்று காலமானார். [2],