எம். எஸ். மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். எஸ். மணி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1962 மற்றும் 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, திருச்சிராப்பள்ளி-I சட்டமன்றத் தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எஸ்._மணி&oldid=3545796" இலிருந்து மீள்விக்கப்பட்டது