எம். எஸ். இராமச்சந்திர ராவ்
| பேராசிரியர் எம். எஸ். இராமச்சந்திர ராவ் | |
|---|---|
| தேசியம் | இந்தியன் |
| துறை | அமுக்கப்பட்ட பொருள் இயற்பியல் (தொடர்புடைய ஆக்சைடு பொருட்கள்), குவாண்டம் பயன்பாடுகளுக்கான வைரத்தில் மீக்கடத்தும் வைரம் மற்றும் NV மையங்கள், சுழல் போக்குவரத்து, தொழில்துறை பயன்பாடுகளுக்கான வைர பூச்சுகள், ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட வைரம்][1] |
| பணியிடங்கள் | [இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி)] [மெட்ராஸ்] |
| கல்வி கற்ற இடங்கள் | [இந்திய தொழில்நுட்ப நிறுவனம்], [காரக்பூர்] |
| விருதுகள் | ஹம்போல்ட் ஃபெலோ, JSPS ஃபெலோ, இயற்பியல் நிறுவனத்தின் (FInstP), UK இன் ஃபெலோ |
எம். எஸ். இராமச்சந்திர ராவ் இந்திய தொழில்நுட்பக் கழகம் மதராசில் இயற்பியல் துறையில் நிறுவன இருக்கைப் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். மேலும் ஆர். ஸ்ரீனிவாசன் இருக்கைப் பேராசிரியர் பதவியையும் வகிக்கிறார்.[2]
அவர் அலெக்சாண்டர் வான் ஹும்போல்ட் ஆய்வுப் புலமைப்பரிசு பெற்றுள்ளார்.[3]
2009 ஆம் ஆண்டு முதல் இயற்பியல் நிறுவகத்தின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.[4]
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
[தொகு]* அலெக்சாண்டர் வான் ஹும்போல்ட் ஆய்வுப் புலமைப்பரிசு, ஜெர்மனி.
* ஜப்பான் அறிவியல் மேம்பாட்டு கழக ஆய்வுப் புலமைப்பரிசு, ஜப்பான்; அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, இந்தியா.[5]
* இயற்பியல் நிறுவக உறுப்பினர் பட்டம், ஐக்கிய இராச்சியம்.
* பயன்பாட்டு இயற்பியல் இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர், இயற்பியல் வெளியீட்டகம், அமெரிக்கா (2006 முதல்).
* செறிந்த பொருள்: மேம்பட்ட மற்றும் குவாண்டம் பொருட்கள் பிரிவு ஆசிரியர், பயன்பாட்டு இயற்பியல் இதழ், இயற்பியல் வெளியீட்டகம், ஐக்கிய இராச்சியம் (2018 முதல்).
* வருகைப் பேராசிரியர், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவகம், திருவனந்தபுரம் (2015–2019).[6]
* வருகைப் பேராசிரியர், ஷிபௌரா தொழில்நுட்ப நிறுவகம், டோக்கியோ (2018 முதல்).
* எராஸ்மஸ்–முண்டுஸ் முதுகலைப் பாடத்திட்டத்தில் வருகைப் பேராசிரியர் (மொன்ட்பெல்யே பல்கலைக்கழகம், பிரான்ஸ்; மியூனிக் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஜெர்மனி; ரென் பல்கலைக்கழகம், பிரான்ஸ்; டொரினோ பல்கலைக்கழகம், இத்தாலி(2006 முதல்).
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "அமுக்கப்பட்ட பொருள் இயற்பியல்". Archived from the original on 2 ஜூலை 2020. Retrieved 2 ஜூலை 2020.
{{cite web}}: Check date values in:|access-date=and|archive-date=(help) - ↑ "Department of Physics | Indian Institute Of Technology Madras, Chennai". physics.iitm.ac.in. Archived from the original on 2 July 2020. Retrieved 2020-07-02.
- ↑ alexander von humboldt. "alexander von humboldt fellowship" (PDF). Archived (PDF) from the original on 3 July 2020.
- ↑ "Editorial Board - IOP SciNotes - IOPscience". iopscience.iop.org. Archived from the original on 2 July 2020. Retrieved 2020-07-02.
- ↑ "DST- JSPS Indo Japan Call 2024".
- ↑ "Visiting Faculty, IISER, Trivandrum (2015-2019)".
வெளி இணைப்புகள்
[தொகு]- எம். எஸ். இராமச்சந்திர ராவ் publications indexed by Google Scholar