எம். எஸ். ஆர். இராசவர்மன்
Appearance
எம். எஸ். ஆர். இராசவர்மன் (M. S. R. Rajavarman) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]