உள்ளடக்கத்துக்குச் செல்

எம். எல். ஏ (1957 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். எல். ஏ
இயக்கம்கே. பி. திலக்[1]
தயாரிப்புகே. பி. திலக்
இசைபெந்தியாலா (இசையமைப்பாளர்)
நடிப்புஜக்கையா
சாவித்திரி
வெளியீடு1957
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

எம். எல். ஏ என்பது 1957 ஆம் ஆண்டு வெளியான இந்திய தெலுங்கு மொழி சமூக அரசியல் திரைப்படமாகும். கே. பி. திலக் இயக்கியிருந்தார். [1] திரைப்படத்தில் கேபி திலக்கே தயாரித்தும் இருந்தார்.

இப்படம் எம். எல். ஏ என்ற தலைப்பிலேயே தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1957ல் வெளியானது.

நடிகர்கள்[தொகு]

திரை முக்கியத்துவம்[தொகு]

இத்திரைப்படம் நடிகர் ஜே.வி. ரமண மூர்த்தியின் முதல் படம் ஆகும். பின்னணி பாடகி எஸ்.ஜானகி பாடிய முதல் படம். அவரது முதல் பாடல் 'நீ ஆசா அடியாசா லம்படோல்லா ராம்தாசா'‌ என்பதாகும்

இசை[தொகு]

ஆருத்ராவின் பாடல் வரிகளுக்கு, பெந்தியாலா நாகேஸ்வரராவ் இசை அமைத்துள்ளார். கண்டசாலா, எஸ். ஜானகி, பி. சுசீலா, மாதவப்பெட்டி சத்யம், ஜிக்கி, ஏ.எம்.ராஜா ஆகியோர் பின்னணி பாடியிருந்தனர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 M. L. Narasimham. "M.L.A (1957)". The Hindu.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எல்._ஏ_(1957_திரைப்படம்)&oldid=3922186" இலிருந்து மீள்விக்கப்பட்டது