எம். எம். லாரன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். எம். லாரன்சு ஒரு இந்திய அரசியல்வாதியும், மற்றும் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினரும் ஆவார்.

லாரன்சுஸ 1998 வரை கட்சியின் மத்தியக் குழுவின் உறுப்பினராக பணியாற்றினார்.[1] கேரளாவில் இடது ஜனநாயக முன்னணியின் குழுத்தலைவராக இருந்தார்.[2] 1980 முதல் 1984 வரை இடுக்கி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[3]

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழுவிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, அவர் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளூர் மட்டத்தில் பங்கு வகித்தார், அங்கு அவர் இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தின் (சிஐடியு) தலைவராகவும், கொச்சின் துறைமுகத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.[4][5]

குறிப்புகள்[தொகு]

  1. "When a CPM veteran opens up about the party's power struggle". OnManorama (in ஆங்கிலம்). 2019-11-02 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Sabarimala issue: CPM leader MM Lawrence's grandson attends BJP event". The New Indian Express. 2019-11-02 அன்று பார்க்கப்பட்டது.
  3. "National issues, plantation woes dominate Idukki heights". gulfnews.com (in ஆங்கிலம்). 2019-11-02 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Billionaire NRI caught in comrades' cobweb". www.telegraphindia.com (in ஆங்கிலம்). 2019-11-03 அன்று பார்க்கப்பட்டது.
  5. "M.M. Lawrence rehabilitated" (in en-IN). https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/mm-lawrence-rehabilitated/article27827026.ece. 
இந்திய மக்களவை
முன்னர்
{{{before}}}
இடுக்கி மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
1980 – 1984
பின்னர்
{{{after}}}
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எம்._லாரன்சு&oldid=3481218" இருந்து மீள்விக்கப்பட்டது