உள்ளடக்கத்துக்குச் செல்

எம். எம். மாரியப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். எம். மாரியப்பா
1940களில் எம். எம். மாரியப்பா
பிறப்புதிருச்சி எம். எம். மாரியப்பா
அறியப்படுவதுமேடை நாடக, திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர்

எம். எம். மாரியப்பா (M. M. Mariyappa) பழம்பெரும் நாடக நடிகரும், திரைப்பட நடிகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். மாரியப்பா தமிழ் நாடக உலகில் பாராட்டுகளும், பதக்கங்களும் பெற்றுள்ளார்.[1] இவர் பின்னணிப் பாடகர் திருச்சி லோகநாதனின் பெரியப்பா மகன் ஆவார்.[2] எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படமான ராஜகுமாரியில் மாரியப்பா அவருக்குப் பின்னணிக் குரல் வழங்கினார். வள்ளி திருமணம், நந்தனார் போன்ற புகழ்பெற்ற பல நாடகங்களில் இவர் நடித்துள்ளார்.[2] இவரது நாடகக் குழுவினர் இலங்கைக்கும் சென்று நாடகங்களை மேடையேற்றியிருந்தது.

பட்டங்கள்

[தொகு]

பாடிய பின்னணிப் பாடல்கள் சில

[தொகு]

உட்பட்ட பல பாடல்களைப் பாடியுள்ளார்.

நடித்த படங்கள் சில

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 செட்டியார், பி. எஸ்., ed. (31 அக்டோபர் 1948). "திரு. எம். எம். மாரியப்பா". சினிமா உலகம். Vol. 14, no. 7. சென்னை.
  2. 1 2 கொத்தமங்கலம் சீனு, தென்றல், ஆகத்து 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எம்._மாரியப்பா&oldid=4205580" இலிருந்து மீள்விக்கப்பட்டது