எம். என். ராமஜெயம்
தோற்றம்
எம். என். ராமஜெயம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1985–1989 | |
| முன்னையவர் | என். முத்துவேல் |
| பின்னவர் | ஏ. மாரிமுத்து |
| தொகுதி | வானூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 ஏப்ரல் 1949 பாண்டிச்சேரி |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | விவசாயி |
எம். என். ராமஜெயம் (M. N. Ramajayam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் விழுப்புரம் மாவட்டம் வானுரைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வியினை முடித்துள்ள ராம்ஜெயம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1984ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் வானூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]