எம். எச். மொகம்மது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். எச். மொகம்மது
M. H. Mohamed
இலங்கையின் 14வது நாடாளுமன்ற சபாநாயகர்
பதவியில்
9 மார்ச் 1989 – 24 சூன் 1994
குடியரசுத் தலைவர்டி. பி. விஜயதுங்கா
ஆர். பிரேமதாசா
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
டி. பி. விஜயதுங்கா
முன்னையவர்ஈ. எல். சேனநாயக்கா
பின்னவர்கிரி பண்டா இரத்திநாயக்கா
மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்
பதவியில்
2001–2004
நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்
பதவியில்
2007–2010
இலங்கை நாடாளுமன்றம்
for கொழும்பு
பதவியில்
1989–2010
கொழும்பு நகரத் தந்தை
பதவியில்
1960–1962
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1921-06-15)சூன் 15, 1921
மாளிகாவத்தை, கொழும்பு
இறப்பு26 ஏப்ரல் 2016(2016-04-26) (அகவை 94)
கொழும்பு
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
துணைவர்நூர் நசீமா
முன்னாள் கல்லூரிஉவெசுலி கல்லூரி, கொழும்பு
தொழில்அரசியல்வாதி

எம். எச். மொகம்மது என அழைக்கப்படும் முகம்மது அனீஃபா மொகம்மது (Mohamed Haniffa Mohamed, 15 சூன் 1921[1] – 26 ஏப்ரல் 2016)[2] இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகரும் ஆவார்.[3]

கொழும்பு மாநகர சபை உறுப்பினராக அரசியலில் நுழைந்த மெ. எச். முகம்மது மாநகர சபையின் மேயராகப் பணியாற்றினார். பின்னர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி டட்லி சேனாநாயக்க (1965-70) அரசாங்கத்தில், தொழில் மற்றும் வீடமைப்பு அமைச்சராகப் பதவி வகித்தார். மேலும் நாடாமன்ற அலுவல்கள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சும் பதவிகளிலும் பணியாற்றினார். நாடாளுமன்றத்தின் 14-வது சபாநாயகராக 1989 முதல் 1994 வரை செயற்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை பாராளுமன்றம் - எம்.எச்.மொஹமட்". பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "M.H. Mohomad passes away". டெய்லி மிரர். பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "PARLIAMENTARY GENERAL ELECTION - 02-04-2004" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 4 ஆகத்து 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எச்._மொகம்மது&oldid=3545775" இலிருந்து மீள்விக்கப்பட்டது