எம். உமர்
Jump to navigation
Jump to search
எம். உமர் (1 ஜூலை 1953 ல் பிறந்தார்) என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் கேரள சட்டப் பேரவையின் மஞ்சேரி தொகுதியின் சட்டசபை உறுப்பினர் ஆவார். இவர் தனது அரசியல் பயணத்தை இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் தொடங்கினார்.[1]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]
இவர் மொய்தீன் மற்றும் ஆயிஷாவிற்கும் கருவாரகுண்டில் பிறந்தார். இளநிலை சட்டம் பயின்றார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "- Kerala Legislature Kerala Legislature". Niyamasabha.org. பார்த்த நாள் 2013-09-08.