எம். ஆர். எம். கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். ஆர். மாணிக்கம் என்பவரால் தொடங்கப்பட்ட இக்கல்லூரி, புதுக்கோட்டை மாவட்டம், சிவபுரம் அருகில் அமைந்துள்ளது. இக்கல்லூரியின் தற்போதைய நிர்வாகி முருகப்பா என்பவராவார்.