எம். ஆர். இலக்குமிநாராயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். ஆர். இலக்குமிநாராயணன்
பதவியில்
15 மார்ச் 1971 – 18 சனவரி 1977
பிரதமர் இந்திராகாந்தி
முன்னவர் டி. டி. ஆர். நாயுடு
தொகுதி திண்டிவனம் மக்களவைத் தொகுதி
பிரதமர் மொரார்ஜி தேசாய்
பதவியில்
23 மார்ச் 1977 – 22 மார்ச் 1979
பின்வந்தவர் எஸ். எஸ். ராமசாமி படையாச்சி
தனிநபர் தகவல்
பிறப்பு கடலூர், சென்னை மாகாணம்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) சரசுவதி
பிள்ளைகள் 1 மகள்
சமயம் இந்து சமயம்

எம். ஆர். இலக்குமிநாராயணன் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக திண்டிவனம் மக்களவைத் தொகுதியிலிருந்து 1971 மற்றும் 1977 ஆகிய ஆண்டுகளில் 5வது மற்றும் 6வது இந்திய மக்களவைக்கு இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]