எம். அம்மமுத்து பிள்ளை
தோற்றம்
மு. அம்மமுத்து பிள்ளை | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | கு. சுப்பிரமணிய பிள்ளை |
| பின்னவர் | என். சுரேஷ்ராஜன் |
| தொகுதி | கன்னியாகுமரி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 20 மே 1951 தச்சநல்லூர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | மருத்துவர் |
மு. அம்மமுத்து பிள்ளை ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1991ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-04-23.
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 9-10.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)