எம். அம்பிகாபதி
Jump to navigation
Jump to search
எம். அம்பிகாபதி (M. Ambigapathi) 'ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் முன்னாள் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேட்பாளராக தேர்வு செய்யபட்டு 1977 மற்றும் 1980ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் இருந்து இரண்டு முறையும் சட்டப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்[1][2]