எம். அப்பாதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம். அப்பாதுரை
பாராளுமன்ற உறுப்பினர்
முன்னவர் எஸ். முருகேசன்
பின்வந்தவர் பி. லிங்கம்
தொகுதி தென்காசி மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 11 திசம்பர் 1949 (1949-12-11) (அகவை 71)
துாத்துக்குடி, தமிழ்நாடு
அரசியல் கட்சி சிபிஐ
வாழ்க்கை துணைவர்(கள்) எஸ். சந்திரமதி
பிள்ளைகள் 1 மகள் மற்றும் 1 மகன்
இருப்பிடம் துாத்துக்குடி
As of September, 2007
Source: [1]

எம். அப்பாதுரை (M. Appadurai) (டிசம்பர் 11, 1949) இந்தியாவின் 14 வது மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) உறுப்பினராக உள்ளார்.[1] அவர் தொழில் ரீதியாக ஒரு சமூக சேவகர் ஆவார்.[1] 1980 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 1980-1984 வரையிலும் சட்டமன்ற உறுப்பினராகப் பணிபுரிந்துள்ளார்.[1]

மேற்கோள்கள் [தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Appadurai,Shri M.". Lok Sabha. மூல முகவரியிலிருந்து 17 ஜூன் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2 May 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._அப்பாதுரை&oldid=3236198" இருந்து மீள்விக்கப்பட்டது