எம். அப்துல் ரஹ்மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எம். அப்துல் ரஹ்மான் (பிறப்பு: மே 25 1959). ஓர் தமிழக அரசியல்வாதி. இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பிறந்த இவர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து 15வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியுள்ளார். மணிச்சுடர் நாளிதழின் வெளியீட்டுக்குழுத் தலைவரும். மாதமிருமுறை வெளிவரும் பிறை மேடை எனும் இதழின் ஆசிரியரும், காயிதே மில்லத் பேரவையின் உலக ஒருங்கிணைப்பாளரும் ஆவார்.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011

வெளி இணைப்புக்கள்[தொகு]

[* http://india.gov.in/govt/loksabhampbiodata.php?mpcode=4537 இந்திய நாடாளுமன்ற இணையத்தளத்தில்]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._அப்துல்_ரஹ்மான்&oldid=2475821" இருந்து மீள்விக்கப்பட்டது