எம்.பீ.வீ. - I

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எம்.பீ.வீ. - I
வகை பணியாளர்களை சுமக்கும் கவச வாகனம்
அமைக்கப்பட்ட நாடு  இந்தியா
பயன்பாடு வரலாறு
பயன் படுத்தியவர் ஜார்க்கண்ட் காவல்படை
அளவீடுகள்
Passengers 18

கவசம் தகைவுதாங்கு மேலோடு, எஃகு
முதல் நிலை
ஆயுதங்கள்
None
இயந்திரம் டீசல்
230 hp

எம்.பீ.வீ. - I என்பது மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட கன்னிவெடி கவச வாகனமாகும். இவை 2010ல் இருந்து இந்திய இராணுவத்தினால் உபயோகிக்கப்பட்டு வருகிறது. நக்சலைட்டுகள் தீவிரவாதிகள் போன்றவர்களை அடக்க இது உபயோகிக்கப்பட்டு வருகிறது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்.பீ.வீ._-_I&oldid=1465525" இருந்து மீள்விக்கப்பட்டது