எம்.சி.சி மேல்நிலைப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எம்.சி.சி மெட்ரிச் மேல்நிலைப்பள்ளி
Madras Christian College Logo.png
முகவரி
78, ஹரிங்டன் சாலை
சேத்துப்பட்டு
சென்னை, தமிழ்நாடு, 600031
இந்தியா
தகவல்
குறிக்கோள்In Hoc Signo
(In This Sign Conquer)
சமயச் சார்பு(கள்)கிறித்துவம்
தொடக்கம்ஏப்ரல் 3, 1837 (1837-04-03)
நிறுவல்June 1835
திறப்புஏப்ரல் 3, 1837
நிறுவனர்Rev. James Laurie and Rev. Mathew Bowce
பள்ளி அவைMiss. S. Balreddy, Mr. S.W. Kanagaraj, Mr. K.M. Mammen, Ms. Shanti Manuel, Ms. Adella Paul, Dr. R. Wilfred Sugumar, Lt. Col. (retd.) P.J. Soundararaj, Mr. S. W. Chandrasekar, Dr. A. Besant C. Raj, Dr. R.W. Alexander Jesudason, Mr. G.J. Manohar, Mrs. Revathy Bonns
தலைமை ஆசிரியர்Gabriel John Manohar
கல்வி முறைTamil Nadu State Board syllabus
கற்பித்தல் மொழிதமிழ்,ஆங்கிலம்
இணையம்

எம்.சி.சி மேல்நிலைப்பள்ளி என்பது சேத்துப்பட்டு, சென்னையில் உள்ளது. மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியுடன் சேர்த்து இந்தப்பள்ளி துவங்கப்பட்டது,பின்பு கல்லூரி வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்ட பின்பு தனியொரு கல்விநிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

வரலாறு[தொகு]

இரு பாதிரியாளர்களால் 1835 ஆம் ஆண்டு ஆண்களுக்கான ஒரு சிறிய பள்ளியாக இது துவங்கப்பட்டது.கல்வியாளர் ,டாக்டர்.வில்லியம்மில்லர் என்பவரின் முயற்சியால் பல்வேறு முன்னேற்றங்கள் நிகழ்ந்தன. தற்போது 375 ஏக்கர் கொண்ட ஒரு பெரிய கல்வி நிறுவனமாக உள்ளது.

மன்றங்கள்& கல்வி இணைச்செயல்கள்[தொகு]

 • மறைநூல் மன்றம்
 • அறிவியல் மன்றம்
 • செய்திமடல் மன்றம்
 • கணித மன்றம்
 • கணிப்பொறிமன்றம்
 • வணிக மன்றம்
 • இசை மன்றம்
 • கைவினைப் பொருட்கள் மன்றம்
 • கலை மன்றம்
 • புகைப்படக்கலை மன்றம்
 • யுனெஸ்கோ மன்றம்
 • விளையாட்டு மன்றம்
 • கல்வியாளர்கள் மன்றம்
 • நூலக மன்றம்
 • இசை மன்றம்

மாணவர்களின் சமூக பங்களிப்பு[தொகு]

 • தேசிய மாணவர் படை
 • தேசிய சேவத்திட்டம்
 • ஆர்.எஸ்.பி
 • தேசிய பசுமைப்படை

பழைய மாணவர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

https://ta.wikipedia.org/s/1ch

வெளி இணைப்ப்புகள்[தொகு]

http://www.mccschool.in/