எம்.எஸ்.நரசிம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Mudumbai Seshacharlu Narasimhan
Narasimhan in Bengaluru (2010).
Narasimhan in Bengaluru (2010).
பிறப்பு 1932
Thandarai, Tamil Nadu, இந்தியா
வதிவுBangalore
தேசியம்Indian
துறைகணிதம்
நிறுவனம்TIFR
Alma materTIFR
துறை ஆலோசகர்K. Chandrasekharan
முக்கிய மாணவர்M. S. Raghunathan
S. Ramanan
V. K. Patodi

எம்.எஸ் நரசிம்ஹன் FRS (பிறப்பு 1932) ஒரு சிறந்த இந்தியக் கணித மேதையாயாவாா். நரசிம்ஹன்-சேஷாத்ரி தேற்றத்தின் நிருபணத்திற்காக சி.எஸ். சேஷாத்ரி உடன் அவர் நன்கு அறியப்பட்டவர், ராயல் சொசைட்டி உறுப்பினர்களாக இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கல்வி[தொகு]

நரசிம்மன், சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் தனது இளநிலைப் படிப்பை மேற்கொண்டார். தந்தை ராகின் அவரது ஆசிாியராவாா். தந்தை ராகின் பிரசித்தி பெற்ற பிரெஞ்சு கணிதவியலாளர்களான எலி கார்டன் மற்றும் ஜாக் ஹதாமார்ட் ஆகியோருடன் படித்தார், மேலும் அவா் நவீன கணிதத்தில் சமீபத்திய வளர்ச்சியுடன் தனது மாணவர்களை இணைத்தார். தந்தை ராகினியின் மற்ற மாணவர்களிடையே, நாம் சுப்பாராமியா மின்கிஷ்சுந்தரம், கே. ஜி. ராமநாதன், சி.எஸ். சேஷாத்ரி, ராகவன் நரசிம்மன் மற்றும் சி. பி. ராமானுஜம் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

நரசிம்மன் மும்பையிலுள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (டிஐஎஃப்ஆர்)ல் மேற்படிப்பிற்காகச் சென்றாா். அவர் 1960ல் தனது Ph.D. பட்டத்தை மும்பை பல்கலைக்கழகத்தில் பெற்றாா். அவரது ஆலோசகர் கே. சந்திரசேகரன். நரசிம்மரின் புகழ்பெற்ற மாணவர்களில் ஒருவா் எம்.எஸ். ரகுநாதன் ஆவார். இவர் சாந்தி ஸ்வாரப் பட்நாகர் பரிசு பெற்றதுமல்லாமல் இங்கிலாந்தின் புகழ் பெற்ற ராயல் சொசைட்டியின் உறுப்பினராகவும் ஆனாா். எஸ். ராமானன் மற்றும் வி.கே.போடோடி ஆகியோா் அவரது சிறந்த மாணவா்கள்.

தொழில்[தொகு]

பட்டங்களும் வகித்த பதவிகளும்[தொகு]

  • இன்ஸ்டிடியூட் ஃபார் அட்வான்ஸ்டு ஸ்டடி (1968-1969) ல் கவுரவப் பேராசிாியா். 
  • லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினா்,
  • அப்டுஸ் சலாம் இனடா்நேஷனல் சென்டா் ஃபாா் தியோரெடிகல் பிசிக்ஸ்ல் கணிதக் குழுவின் தலைவா் (1992-1999). 
  •  பெங்களுா், டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் பண்டமெண்டல் ரிசா்ச் -ன் கவுரவ உறுப்பினா்.

விருதுகளும் பாராட்டுகளும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Prizes and Awards". The World Academy of Sciences (2016).
  2. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India (2015). மூல முகவரியிலிருந்து 15 November 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் July 21, 2015.
  3. Donaldson and Narasimhan Receive 2006 King Faisal Prize - Notices of the AMS, March 2006, Volume 53, Number 3.
  • Narasimhan, M. S. (2007), Nitsure, Nitin (ed.), The Collected Papers of M. S. Narasimhan. Volume I: 1956-1984 Volume II:1985-2001, Hindustan Book Agency and Indian National Science Academy, ISBN 978-81-85931-77-7 More than one of |ISBN= and |isbn= specified (help)
  • Narasimhan, M. S.; C. S. Seshadri (1965). "Stable and unitary vector bundles on a compact Riemann surface". Annals of Mathematics 82: 540–567. doi:10.2307/1970710. 

External links[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்.எஸ்.நரசிம்மன்&oldid=2915477" இருந்து மீள்விக்கப்பட்டது