எம்மெலீ டெ ஃபாரஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம்மெலீ டெ ஃபாரஸ்ட்
Emmelie de Forest, ESC2013 press conference 12 (crop).jpg
எம்மெலீ டெ ஃபாரஸ்ட் (2013)
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்எம்மெலீ எங்ஸ்ட்ரோம்
பிற பெயர்கள்எம்மெலீ
பிறப்பு28 பெப்ரவரி 1993 (1993-02-28) (அகவை 30)
பிறப்பிடம்ராண்டர்சு, டென்மார்க்
தொழில்(கள்)பாடகி
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
வெளியீட்டு நிறுவனங்கள்யூனிவர்சல் மியூசிக்

எம்மெலீ சார்லட்-விக்டோரியா டெ ஃபாரஸ்ட் (Emmelie Charlotte-Victoria de Forest, பிறப்பு 28 பெப்ரவரி 1993; இயற்பெயர் எம்மெலீ கங்ஸ்ட்ரோம், Emmelie Engström), ஒரு டேனியப் பாடகி ஆவார். 2013இல் சுவீடனின் மால்மொவில் நடந்த யூரோவிசன் பாடல் போட்டியில் டென்மார்க் சார்பாக பங்கேற்று கண்ணீர்த்துளிகள் மட்டுமே எனப்பொருள்படும் ஒன்லி டியர்டிராப்சு என்ற பாடலின் மூலம் போட்டியில் வெற்றி பெற்றார்.[1]

புகழ்பெற்ற யூனிவர்சல் மியூசிக் நிறுவனத்தில் மார்ச்சு 25, 2013இல் இணைந்த ஃபாரஸ்டின் முதற்தொகுப்பு ஒன்லி டியர்டிராப்ஸ் மே மாதம் வெளிவரவுள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்மெலீ_டெ_ஃபாரஸ்ட்&oldid=3262961" இருந்து மீள்விக்கப்பட்டது